book

அரேபிய இரவுகளும் பகல்களும்

Arabia Iravukalum Pakalkalum

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகிப் மாஃபஸ்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :341
பதிப்பு :1
Published on :2014
ISBN :01900586300001
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நாகிப் மாஃபஸின்’ இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ் பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார்.