book

வாசியோகம் என்னும் சிவராஜ யோகம்

Vaasiyogam Ennum Sivaraja Yogam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :168
பதிப்பு :5
Published on :2016
Out of Stock
Add to Alert List

வாசி என்பது பிராண சக்தியாகிய காற்று. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை ஓடிக்கொண்டிருக்கும் சுவாசத்தை உணர்வுடன் கவனித்து ஓட்டிக் கொண்டு இருப்பதுதான் வாசி யோகம். இதை எளிய முறையில் எந்த வித சிரமமும் இல்லாமல் மிகச் சுலபமான வழியில் செய்யலாம். இந்த யோகமானது மிகவும் பெரிய பலன்களைத் தருகிறது. ஆகவே இந்த நூலில் வாசி யோகம் என்னும் சிவராஜ யோகத்தைப் பற்றி விளக்கமாக கொடுத்துள்ளதை நன்கு படித்து இந்த எளிய முறையை கற்று நீடித்த ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வேண்டிய சவுகரியங்களையும் அடைந்து வாழலாம்.