book

முல்லை பெரியாறு

Mullai Periyar

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஊரோடி வீரகுமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932577
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, ஆறுகள், தகவல்கள், பொக்கிஷம்
Out of Stock
Add to Alert List

முல்லைப் பெரியாறு அணை யாருக்குச் சொந்தம்?

அணைப் பிரச்னை இருமாநில மக்களின் உணர்வுப் பிரச்னையாக மாறியது எப்படி?

தமிழகத் தரப்பின் நியாயங்கள் என்னென்ன?

கேரள அரசின் எதிர்வாதங்கள் எவை?

அணைக்கு ஆபத்து என்பது உண்மையா?

பிரச்னைக்கு என்னென்ன தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன?