book

வடை, பஜ்ஜி, போண்டா

Vadai Bajji Ponda

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறுசுவை பாபு
பதிப்பகம் :மினிமேக்ஸ்
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932492
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

காலை டிபனோ, மாலை டிபனோ ஒரு வடையோ, பஜ்ஜியோ, போண்டாவோ, கொஞ்சம் பக்கோடாவோ இருந்தால் போதும். அந்தப் பொழுது அமர்க்களம்.

55 வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா வகைகள் உள்ளே!

கேரட் வடை, கருப்பட்டி வடை, சான்ட்விச் பஜ்ஜி, புடலங்காய் ஸ்டஃப்டு பஜ்ஜி, மசாலா போண்டா, மங்களூர் போண்டா, ஜவ்வரிசி பக்கோடா, அடை மாவு பக்கோடா. சுடச் சுட சாப்பிட சூப்பர் பட்டியல்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

தொடர்புடைய புத்தகங்கள் :

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :