book

திபெத்

Tibet

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932034
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டங்கள், அடக்குமுறை, , பிரச்சினை, சரித்திரம்
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

திபெத் தனி நாடா?

தலாய் லாமாவால் திபெத்துக்கு சுத்ந்தரம் பெற்றுத்தர முடியுமா?

சீனாவின் அடக்குமுறையை நியாயப்படுத்துவது சரியா?

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் திபெத் விவகாரத்தை எப்படிக் பார்க்கின்றன?

திபெத்தியர்களின் சுந்தரப் போராட்டத்தை அங்கீகரிக்கலாமா?

திபெத்தை ஆதரிப்பவர்களால் திபெத்தின் சுந்தரத்துக்காக எதுவும் செய்யமுடியாமல் போனது ஏன்?