book

விடுதலைச் சிறுத்தைகள்

Viduthalai Chiruthaihal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதி நரசிம்மன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931693
குறிச்சொற்கள் :கட்சி, தொல்திருமாளவன், தலித், தீண்டாமை
Out of Stock
Add to Alert List

தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுத்தது எப்படி?

சமுதாய இயக்கமாக இருந்தவர்கள் தேர்தல் அரசியலைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்?

தலித் மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் சாதித்துக்கொடுத்தது என்ன?

எதிரெதிர் துருவங்களாக இருந்த பாமகவும் விடுதலைச் சிறுத்தை-களும் கைகோத்துக்கொண்டதன் பின்னணி என்ன?

புலிகளும் சிறுத்தைகளும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்தது எப்படி?

அதிமுக, காங்கிரஸ் போன்ற கொள்கைமுரண் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்?