book

பிரசவத்துக்குப் பிறகு

Pirasavathukku Piragu..

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். லட்சுமி நாகராஜன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930603
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், உணவு முறைகள்
Out of Stock
Add to Alert List

அம்மா, எந்த ஒரு பெண்ணுக்கும் ஈடு இணையற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய வார்த்தை இது. கர்ப்பம் தரித்த நாளில் இருந்து
குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்வரை தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு பெண்ணுக்கு எவ்வளவு  கற்பனைகள் ஏக்கங்கள்.

  பிரவசத்துக்குப் பிறகு தாய்க்கு ஏற்படும்  பாதிப்புகள் என்னென்ன.

  பாதிப்புகளைத் தவிர்ப்பது  எதிர்கொள்வது எப்படி.

  தாயின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாப்பது எப்படி.

  மார்பகத்தைப் பராமரித்து, பாலுட்டுவது எப்படி.

  பிரசவத்துக்குப் பிறகு தாய்க்கான உணவு முறைகள் என்னென்ன.

என்பது உள்ளிட்ட   பிரசவத்துக்குப் பிறகான தாய் மற்றும் சேயின் உடல் மற்றும் மன நலனைப் பேணிப் பாதுகாப்பது குறித்த
அனைத்து விதமான தகவல்களையும், சந்தேகங்களுக்கான பதில்களையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

                                                                                                                                        - டாக்டர் . லட்சுமி நாகராஜன்.