book

26/11 மும்பை தாக்குதல்

26/11: Mumbai Thakkuthal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930566
குறிச்சொற்கள் :தாக்குதல், வழக்கு, நிஜம், தீவிரவாதி, சரித்திரம், பிரச்சினை
Out of Stock
Add to Alert List

தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது எங்கே? எப்படி? எதற்காக?

யார் இந்த லஷ்கர் ஏ தொய்பா?

ஐஎஸ்ஐக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பது உண்மையா?

ஒன்பது தீவிரவாதிகளைச் சமாளிக்கமுடியாமல் என்.எஸ்.ஜி திணறியதற்கு என்ன காரணம்?

எதிர் நடவடிக்கையின்போது எங்கெல்லாம் தவறு நிகழ்ந்தது?

தாக்குதலுக்குப் பிறகு என்னென்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன?