book

அம்பானிகள் பிரிந்த கதை

Ambanigal Pirintha Kathai

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930559
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, தொழில்துறை, ரிலையன், தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்
Out of Stock
Add to Alert List

ஒரு குடும்பத்தின் பிரிவு, தேசத்தின் விவாதப்பொருளாக மாறியது ஏன்?

அம்பானிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு அம்பானி சகோதரர்களின் பங்கு எவ்வளவு?

எந்த அடிப்படையில் சகோதரர்களுக்கிடையே சொத்துகள் பிரிக்கப்பட்டன?

பாகப்பிரிவினைக்குப் பிறகு முகேஷ் வசம் அதிக சொத்துகள் உள்ளதன் பின்னணி என்ன?

அம்பானி சகோதரர்கள் பிரிந்தது இந்தியத் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?