book

ஜெயலலிதா

Jayalalitha

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. ராம்கி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788184930283
குறிச்சொற்கள் :ஜெயலலிதா, தலைவர்கள், கட்சி, அ.தி.மு.க, திரைப்படம், எம்.ஜி.ஆர், இரட்டை இலை
Out of Stock
Add to Alert List

எம்.ஜி.ஆர் ஏன் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்?

ஜெயலலிதாவை ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா?

ஜெயலலிதா ஆர்.எம்.வீ மோதலுக்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி?

முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டெடுத்தது எப்படி?

தன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் பலமா? பலவீனமா?