book

பைல்ஸ்

Piles

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி. நந்திவர்மன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930108
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

மலச்சிக்கலுக்கும் மூலத்துக்கும் என்ன தொடர்பு?

மூல நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியுமா?

உள் மூலம், வெளி மூலம் என்றால் என்ன?

மூல நோய் வராமல் தடுப்பது எப்படி?

மூல நோய்க்கான உணவும், உணவு முறைகளும் என்னென்ன?

இப்படி மூலம் தொடர்பான ஏராளமான சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுடன், மூல நோய்க்கான நவீன சிகிச்சை முறைகளையும் இந்தப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது.