book

யோகாசனங்கள்

Yogasanangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ர. மணிவாசகம்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689885
குறிச்சொற்கள் :யோகாசனங்கள், தியானம், முயற்சி, அமைதி, செயல்முறை
Out of Stock
Add to Alert List

யோகாசனங்கள் செய்வதால் நோய்கள் குணமாகுமா?

யார் வேண்டுமானாலும் யோகாசனங்கள் செய்யலாமா?

யோகாசனங்களை எப்போது, எவ்வளவு நேரம் செய்யலாம்?

பிராணாயாமத்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன?

சரியான முறையில் யோகாசனங்களைச் செய்வது எப்படி?

என்ற பல கேள்விகளுக்குப் படங்களுடன் செயல்முறை விளக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.