book

ம.தி.மு.க

M.D.M.K

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. ராம்கி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689700
குறிச்சொற்கள் :ம.தி.மு.க, வைகோ, விடுதலைப்புலி, பெரியகட்சி, கட்சி, தலைவர்கள், ஈழம், இலங்கை
Add to Cart

ஈழப்பயணம்தான் வைகோவை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதா?

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதுதான் ம.தி.மு.கவின் பலமா?

நடைப்பயணங்கள் சாதித்தது என்ன?

வைகோவின் பொடா சிறைவாசம் கட்சிக்கு அனுதாபத்தைக் கொடுத்ததா?

திமுக, அதிமுகவுடன் மீண்டும் மீண்டும் அணி அமைத்ததுதான் சறுக்கலுக்குக் காரணமா?

தமிழகத்தின் மூன்றாவது பெரியகட்சி என்ற அந்தஸ்து ஏன் மதிமுகவுக்குக் கிடைக்கவில்லை?