book

பா.ம.க

P.M.K

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689694
குறிச்சொற்கள் :பா.ம.க, வன்னியர், கட்சி, போராட்டம், சரித்திரம், ராமதாஸ்
Out of Stock
Add to Alert List

வன்னியர்களின் நிஜமான கோரிக்கைகள் என்னென்ன?

அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாக பா.ம.க உருவானது எப்படி?

சமூகநீதி, இட ஒதுக்கீடு கோஷங்கள் பா.ம.கவுக்கு எந்த அளவுக்கு வெற்றியைக் கொடுத்தன?

தமிழ்மொழி, திரைத்துறையின் பக்கம் பாமகவின் கவனம் திரும்பியது ஏன்?

மது, புகைக்கு எதிரான போராட்டங்கள்தான் பாமகவின் இருப்பை உறுதி செய்கின்றனவா?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ம.க உருவாகிவருகிறதா?