மல்லிகைக் கிழமைகள் - Malligai Kilamaigal

Malligai Kilamaigal - மல்லிகைக் கிழமைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜெ. பிரான்சிஸ் கிருபா (J.Francis Kruba)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760491
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
குருக்ஷேத்ரம் சிகரம் தொடுவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் கவிதையுலகில் கையாளப்பட்டு வருகிற நடைமுறைகள்தான். ஒரு சிலருக்கு இந்த இரண்டு நடைகளுமே வாய்த்துவிடுவது உண்டு. அது பயிற்சியிலிருந்து வருவது. பிரான்சிஸ் கிருபா இரண்டாவது வகைக் கவிஞர். கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது இவருக்குக் கை வந்திக்கிறது. ஆனந்த விகடனில் இவரது கவிதைகள் மல்லிகைக் கிழமைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்தபோது, கவிதை எழுதாத பலரும் தங்களுக்குள்ளும் கவிதை மனசு இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னது போல உள்ளத்து உள்ளது கவிதை... உண்மை தெளிந்துரைப்பது கவிதை என்பது இந்த இடத்தில் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது. கவிஞர் ஒரு கவிதையில் எழுதுவார்... மரங்களுக்கு மேலே பறவைகள் இருந்தன பறவைகளுக்கு மேலே மேகங்கள் இருந்தன மேகங்களுக்கு மேலே வானம் இருந்தது வானத்துக்கு மேலே துடித்துக்கொண்டு இருந்தன இரண்டு இதயங்கள் ஒரு தாளத்தில்! காதல் எவ்வளவு உணர்வுமிக்கது என்பதை இந்த வரிகள் அழகாக உணர்த்திவிடுகின்றன. இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் காதலைச் சொல்லும்போதும் வெளிப்படுத்தும்போதும் அதற்கு சிறந்த வடிவமாக இன்றளவும் திகழ்ந்து வருவது கவிதைதான்; கவிதை ஒன்று மட்டும்தான். காதலின்றி இந்த உலகம் எப்படி இருக்க முடியும்? காதலை காதலிப்பவர்களும், கவிதையை காதலிப்பவர்களும் இந்த நூலைக் காதலிப்பார்கள்.

  • This book Malligai Kilamaigal is written by J.Francis Kruba and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மல்லிகைக் கிழமைகள், ஜெ. பிரான்சிஸ் கிருபா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Malligai Kilamaigal, மல்லிகைக் கிழமைகள், ஜெ. பிரான்சிஸ் கிருபா, J.Francis Kruba, Kavithaigal, கவிதைகள் , J.Francis Kruba Kavithaigal,ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J.Francis Kruba books, buy Vikatan Prasuram books online, buy Malligai Kilamaigal tamil book.

ஆசிரியரின் (ஜெ. பிரான்சிஸ் கிருபா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மெசியாவின் காயங்கள்

வலியோடு முறியும் மின்னல்

நிழலன்றி ஏதுமற்றவன்

சம்மனசுக்காடு - Sammanasukaadu

கன்னி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மரம் பூக்கும் ஒளி - Maram Pukkum Oli

பூரணி கவிதைகள் - Purani Kavithaikal

தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி

தயவு

உயிர்ப்பின் அதிர்வுகள்

சிறகு விரிந்தது - Siragu Virinthathu

காதலும் வீரமும் - Kathalum Veeramum

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் - Gnyabagangal Illaathu Pogumoru Naalil

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் - Jappaniya Haikku kavidhaigal

மகாகவி இக்பாலின் கவித்துவ வாழ்வும் கவிதைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

பசியாற்றும் பாரம்பரியம் (சிறுதானிய உணவு செய்முறைகள்) - Pasiyatrum Parampariyam

பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

தென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2

டயலாக் - Dialogue

தேவ மருந்து - Deva marunthu

அழகான வீடு - Azhagana veedu

போஸ்ட் மார்ட்டம் - Post Marttam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk