book

தி.மு.க

D.M.K

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689670
குறிச்சொற்கள் :தி.மு.க, கருணாநிதி, பெரியார், திராவிட இயக்கம், கட்சி, தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

பெரியார் - அண்ணா இடையே முதல் விரிசல் ஏன் விழுந்தது?

பெரியார்,மணியம்மையைத் திருமணம் செய்ததுதான் திமுக உருவானதற்கு நிஜக்காரணமா?

திராவிடநாடு கோரிக்கையை திமுக ஏன் கைவிட்டது?

ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான் திமுக மொழிப் போராட்டத்தை ஊக்குவித்ததா?

கருணாநிதி முதல்வரானதன் பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்தாரா?

வாரிசு அரசியல்தான் வைகோவை வெளியேற்றியதா?

தி.மு.கவின் வெற்றி ரகசியம் என்ன?