book

வர்மக் கலையும் வைத்தியமும்

Varmak kalaiyum Vaiththiyamum

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீதாராம் சுப்பிரமணியம்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :14
Published on :2012
Out of Stock
Add to Alert List

வர்மக்கலை(Varma kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும்.