ப்ரியா - Priya

Priya - ப்ரியா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184934427
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள்
ஏழாம் உலகம் பாரதி இருந்த வீடு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  லண்டன், ஜெர்மணி தேசங்களுக்குப் போய் வந்த சூட்டோடு சுஜாதா குமுதத்தில் எழுதிய தொடர்கதை 'ப்ரியா' . ஒரு சினிமா
  நடிகை படப்பிடிப்புக்காக லண்டன் செல்கிறாள். அவளுடன் அவள் காதலனும் போகிறான் என்று தெரிந்து கொண்ட, அவளது கண்டிப்பான கார்டியன், லாயர் கணேசஷையும் அவளைக் கண்காணிக்க உடன் அனுப்புகிறார். லண்டனில் சதி, கொலை, கடத்தல் என் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சிக்கித் திக்குமுக்காடும் கணேஷ், ஸ்காட்லண்ட் யார்டு போலீஸூடன் இணைந்து மிரட்டும் அசத்தலான நாவல். சினிமாவாகவும் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன நாவல் இது. வெளியே லண்டன் வானம்  நிறம் மாறி இருந்தது. நான் வெற்றுப் பார்வை பார்த்துக்கொண்டு யோசித்தேன். முடிவில்லாத குழப்பமான யோசனைகள், வயிற்றுக்குள் பயம் தோன்றியது. கணேஷ் சார், கணேஷ் சார்,என்று எத்தனை தடவை கூப்பிடுவாள் எங்கே இருக்கிறாள்,யாரிடம் இருக்கிறாள், எந்த நிலையில் இருக்கிறாள், மறுபடி போலீஸின் உதவியை நாடுகிறாயா முட்டாளே. இதோ அவள் விரலைப் பார்சலாக அனுப்பி வைக்கிறேன்.

                                                                                                                                                               - சுஜாதா .

 • This book Priya is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ப்ரியா, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Priya, ப்ரியா, சுஜாதா, Sujatha, Kathaigal - Tamil story, கதைகள் , Sujatha Kathaigal - Tamil story,சுஜாதா கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Priya tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - Silappathikaram Or Eliya Arimukam

இளமையில் கொல் - Ilamaiyil Kol

விருப்பமில்லா திருப்பங்கள் - Viruppamila Tiruppangal

தீண்டும் இன்பம் - Theendum Inbam

மிஸ். தமிழ்த்தாயே நமஸ்காரம்! சுஜாதா கட்டுரைகள் - Miss Thamizthayae Namaskaram

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

ஆர்யபட்டா - Aryabhatta

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) - Katrathum…Petrathum…(part 4)

அப்ஸரா - Apsara

திசை கண்டேன் வான் கண்டேன் - Thisai Kandaen Vaan Kandaen

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பஞ்சதந்திரக்கதைகள்.1

நெல்லை நாடோடிக் கதைகள் - Nellai Naadodi kadhaigal

மகரிஷிகளின் மகிமைக் கதைகள் - Maharishigalin Magimai Kathaigal

செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

வண்ணத்துப்பூச்சிகளின் சிறை

கரும்புக் கதைகள் பாகம் 1

Sons of The Sun - Sons of the Sun

கார்த்திகாவின் தீர்ப்பு

மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

திரும்பி வா! தீர்ப்பபைத்தா! (பரத் சுசிலா வரிசை.4)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

மகாத்மா காந்தி கொலை வழக்கு - Mahatma Gandhi Kolai Vazhakku

நம்மால் முடியும் - Nammal Mudiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk