book

சகல காரிய சித்திக்கு மாந்திரீக வசிய சக்கரம்

Sagala Kaariya Sidhdhikku Maandhireega Vasiya Chakkaram

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரிஷிகேஷன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :மந்திரங்கள்
பக்கங்கள் :144
பதிப்பு :11
Published on :2017
Out of Stock
Add to Alert List

சகல காரிய சித்தி யந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த சூரிய கிரகண நேரத்தில் உருவாக்கப்படுகின்றது.
ஏனெனில் மற்ற நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளுக்கு ஏற்படக்கூடிய பலனைவிட கிரகண நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளின் பலன் 100 மடங்கு கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக நம்முன்னோர்கள் ஒருலட்சம் உரு ஜெபிக்கும் மந்திரங்களை கிரகண நேரத்தில் தொடங்கி 1008 உரு ஜெபித்து ஒருலட்சம் உருவிற்கான பலனை அனுபவிப்பார்கள் .
இதிலிருந்து கிரகணநேரத்தின் பலனை நாம் தெரிந்துகொள்ளலாம்.