book

இதன் பெயரும் கொலை

Idhan Peyarum Kolai

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934120
குறிச்சொற்கள் :நிஜம், சிந்தனைக்கதைகள், தொடர்க்கதை
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ப்ரேர்ணா தன்னைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் சரியாகப்புரியாத நிலையில் இருந்தாள். கணவனின் தற்கொலைக்குக் காரணம்
என்னவென்று புரியாமல், கந்தசாமி கோவில் அருகில் இரவில் அலைந்து கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு நாளில் போலீசால் கைது செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்குக் கொலைக்குற்றம் சாட்டிக்கொண்டு வரப்பட்டு, கடந்த தினங்கள் முழுவதும் செயப்படு பொருளாகவே மற்றவர் தயவில் இயங்கியிருக்கிறாள். குமுதம் இதழில் தொடராக வந்த இந்த நாவல் கணேஸ் - வஸந்த் இணைந்து மிரட்டிய இருபத்தைந்தாவது நாவல். இரு அபாக்கிய தற்கொலை கேஸில் தலைநீட்டி அதைத்தொடர்ந்து தொடர் கொலைகளை துரத்திச் செல்லும்  கணேஸ், வஸந்த் சாகசங்கள் தொலைக்காட்சித் தொடராகவும் ஒளிப்பரப்பானது.

                                                                                                                                                             - சுஜாதா .