மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் - Maoist : Abayangalum Pinnanigalum

Maoist : Abayangalum Pinnanigalum - மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933581
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பிரச்சினை, போர், இயக்கம்
கமல் வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நக்ஸல்பாரியில் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி தேசம் முழுவதும் பரவிப் படர்ந்த வரலாறைக் கண்முன் நிறுத்தும் பா. ராகவன், மாவோயிஸ்டுகளின் உலகை, அதன் சமூக, அரசியல் பின்னணியோடு இந்நூலில் அலசுகிறார்.

  அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்படும் இயக்கங்கள் ஏராளம் என்றாலும் இந்திய தேசத்தின்மீது பட்டவர்த்தனமாகப் போர்ப் பிரகடனம் செய்யும் துணிச்சல் மாவோயிஸ்டுகளுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் ஆகப் பெரும் முதல் அச்சுறுத்தல் என்று மாவோயிஸ்டுகளை வருணிக்கிறது இந்திய அரசு. இந்தியாவின் முதன்மையான விரோதி என்று அரசாங்கத்தை அழைக்கிறார்கள் மாவோயிஸ்டுகள்.

  அரசு நிர்வாகம் எங்கெல்லாம் முடங்கியிருக்கிறதோ, எங்கெல்லாம் வளர்ச்சியின்மை பரவியிருக்கிறதோ, எங்கெல்லாம் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறதோ அங்கெல்லாம் மாவோயிஸ்டுகள் ஊடுருவி அப்பகுதிகளை விடுவிக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட பகுதிகளை அவர்களே ஆள்கிறார்கள்.

  ஆந்திரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பிகார், ஒரிஸ்ஸா என்று பல பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பெற்றுள்ள மக்கள் ஆதரவு மிகப் பெரிது. அதே சமயம், மாவோயிஸ்டுகள் மேற்கொள்ளும் யுத்தத்தில் சிக்கி உயிர் துறப்பவர்களும் இதே மக்கள்தாம் என்னும் போது அவர்கள் சித்தாந்தமும் நோக்கமும் கேள்விக்குள்ளாகிறது.

  இடது சாரி சித்தாந்தத்தால் உந்தப்பட்டு செயலாற்றும் இயக்கம் எனில், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இருப்பது ஏன்? அதைவிட விந்தை, மாவோயிஸ்டுகளின் போர், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எதிரானது என்பதுதான்.

 • This book Maoist : Abayangalum Pinnanigalum is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maoist : Abayangalum Pinnanigalum, மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும், பா. ராகவன், Pa. Ragavan, Aarasiyal, அரசியல் , Pa. Ragavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Maoist : Abayangalum Pinnanigalum tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal

டாலர் தேசம் - Dollar desam

கொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

மொஸார்ட் - Mozart

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

ஆயில் ரேகை - Oil Regai

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


விஜி - Viji

Swami Vivekananda on India and Her Problems

நாட்டுப்புற பாடல்கள். திறனாய்வு

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

தமிழர் சிற்பவியல் முறையியல் - Thamizhar Sirpaviyal Muraiyiyal

காநதியும் விவேகானந்தரும் - Gandhiyum Vivekanandharum

ஸ்ரீசாரதா தேவி வாழ்க்கையும் உபதேசங்களும் - SriSaradha Devi Vazhkaiyum Ubadesangalum

ஆயிரம் விடுகதைகள் - Aaiyram Vidukathaigal

அறிவுச் சுருள்

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பேத்கர் - Ambedkar - Kzk

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

கொடிமரத்தின் வேர்கள்

சிவந்த கைகள் - Sivantha Kaikal

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

ரூட்ட மாத்து - Roota Maathu

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

அடடே - 1 - Adade-1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk