கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

Gopulu Jokes (part 2) - கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2)

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: கோபுலு (Goplu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760408
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்:  நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
ஞானகுரு ஒருமுறைதான் பூக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மனிதன் வாய்விட்டு சிரிக்கும்போதுதான் அவனுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது. பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி சிதைந்து போயுள்ள இக்கால மனிதன், தன் நெருக்கடி வாழ்க்கையை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு எத்தனை விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான். இதனைப் புரிந்துகொண்ட தொலைக்காட்சிகள்கூட நெடுந்தொடர்களுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவத்துக்கு இணையாக இப்போது நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கும் கொடுக்கின்றன. நகைச்சுவைத் துணுக்குகள் வெளியிடாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பத்திரிகைகளும் நகைச்சுவைக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றன. தொடக்க காலத்திலிருந்தே விகடன் இப்பணியில் முன்னோடியாக இருந்து வருகிறது. அட்டையிலேயே ஜோக்குகளை வெளியிட்டு வாசகர்களை மகிழ்வித்ததில் விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு. மாலி, ராஜு வரிசையில் கோபுலுவும் நகைச்சுவைக் கொப்பளிக்கும் பல ஜோக்குகளை விகடன் வாசகர்களுக்காக சிருஷ்டித்தார். 1950 முதல் 1964 வரையில் உள்ள காலகட்டத்தில் இவர் உருவாக்கிய ஜோக்குகளை இன்று படித்தாலும் வாய் விட்டு சிரிக்க முடிகிறது. விகடனில் வெளியான கோபுலுவின் ஜோக்குகள் தொகுக்கப்பட்டு முதல் பாகம் ஏற்கெனவே வெளியானது. இது, இரண்டாவது பாகம்!

  • This book Gopulu Jokes (part 2) is written by Goplu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2), கோபுலு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gopulu Jokes (part 2), கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2), கோபுலு, Goplu, Jokes, ஜோக்ஸ் , Goplu Jokes,கோபுலு ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Goplu books, buy Vikatan Prasuram books online, buy Gopulu Jokes (part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நான் சந்தித்த மனிதர்கள் - Naan Santhitha Manithargal

ஆசிரியரின் (கோபுலு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி ஜோக்ஸ்

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

தினமும் நண்பர்களை மகிழ்ச்சிப்படுத்த 300 எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள் - Dhinamum Nanbargalai Maghizchipaduttha 300 S.M.S. Nagaichuvai

எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ்

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

ஜோக்கு படிப்போம் ஜோக்காக! - Jokes (Tamil)

வாழ்வியல் நகைச்சுவை - Vaazhviyal Nagaichchuvai

கடி ஜோக்ஸ்

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனோதத்துவம் - Manothathuvam

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

வருமான வரி - Varumana Vari

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

காஞ்சி மகாசுவாமிகளின் அறவுரைகள் - Kaanji Mahaaswamigalin Aravuraigal

Chutti Creations I - Chutti Creations l

ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் - குருதி பூமியில் இலக்கிய மலர்கள் - Eelath Tamil Eluthalargal-kuruthi Boomiyil Ilakiya Malargal

நான்காம் ஆசிரமம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk