கலைவாணி : ஒரு பாலியில் - Kalaivani

Kalaivani - கலைவாணி : ஒரு பாலியில்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜோதி நரசிம்மன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932935
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெண்ணுரிமை, தீண்டாமை, தகவல்கள்
முகலாயர்கள் ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அதிகாலை மூன்று மணியிருக்கும். உறக்கம் சுத்தமாகக் கலைந்து போயிருந்தது. பழனி ஒரு கஸ்டமருடன் வந்தார். எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் பொழுது போக்கு, எட்டு மணி நேரம் ஓய்வு. ஒரு பாலியல் தொழிலாளிக்கு இந்த நேரக் கணக்குகள் இல்லை. அடுத்து போலீஸ்காரர்கள் மேலேதான் வருவார்கள். இப்போது என்ன செய்வது? "நீ யார்?" என்று போலீஸ் கேட்டால் என்ன பதில் சொல்வது? எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. இது ஒரு திரைமறைவுத் தொழில். திடீரென்று கைது செய்வார்கள். பேப்பரில் "விபச்சார அழகி கைது" என்று புகைப்படத்தோடு செய்தி வெளியிடுவார்கள். கோர்ட்டில் நிறுத்தி ஃபைன் கட்டச் சொல்லுவார்கள். பார்க்கிறவர்கள் காறித் துப்புவார்கள்.

  உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. "என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?" இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது. இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கிவிடுகிறார். இந்நூலைப் படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை, இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது.

 • This book Kalaivani is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கலைவாணி : ஒரு பாலியில், ஜோதி நரசிம்மன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalaivani, கலைவாணி : ஒரு பாலியில், ஜோதி நரசிம்மன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஜோதி நரசிம்மன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Kalaivani tamil book.

ஆசிரியரின் (ஜோதி நரசிம்மன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

விடுதலைச் சிறுத்தைகள் - Viduthalai Chiruthaihal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இந்து மதம் கூறும் கருத்துக்கள்

சிறைக்கடிதங்கள் - Siraikadidhangal

விலங்குகள் 1000 தகவல்

தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை - Thotil Thodangi Thoduvanam Varai

மனிதரும் மனமும் (சமூக உளவியல்) - Manitharum Manamum (Samooga Ulaviyal)

என்ன சாப்பிடலாம்

சுற்றுப்புறத் தூய்மை

The Great Treasure House

மகாத்மா மதச்சார்பின்மை மதவெறி

யானைகள் (வாரணம் பற்றிய பூரணத் தகவல்கள்) - Yaanaigal (Vaaranam Patriya Poorana Thagavalgal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊஞ்சல் - Oonjal

அம்பேத்கர் - Ambedkar - Kzk

விவாகரத்து - Vivagarathu

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

தண்ணீர் - Thanneer

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

மு.க. - Mu.Ka.

இந்திய வணிக வரலாறு அர்த்தசாஸ்திரம் உலகின் முதல் பொருளாதார நூல்

வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk