வால்மார்ட் - Wal- Mart

Wal- Mart - வால்மார்ட்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932386
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: வியாபாரம், உழைப்பு, முயற்சி
அப்துல் கலாம் : கனவு நாயகன் கடல் கொண்ட நிலம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள்வரை வால்மார்ட் இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்-மார்ட்டின் திறப்பு விழாவுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள்.

  சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கிலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்தது அமெரிக்காவின் மூலையிலுள்ள ஒரு சிற்றூரில். பல வருடங்கள் அவர் சிறிய நகரங்களைத்தான் தொடர்ந்து குறி வைத்தார். சில வருடங்களில் வால்மார்ட் தனிக்காட்டு ராஜாவாக பிரதிநிதித்துவம் அடைந்தது. பிறகு பெரிய நகரங்களிலும் இதர நாடுகளிலும் வால்மார்ட்டின் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது. இன்று வால்மார்ட் அமெரிக்காவின் முக்கிய அடையாளம்.

  எத்தனையோ டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு மத்தியில் வால்மார்ட் மட்டும் ராஜாவானது எப்படி? சாம் வால்ட்டனின் நிர்வாகத் திறமைகள் என்னென்ன? பைசா குறையாமல் எப்படி தன் வியாபாரத்தில் வால்மார்ட் கறாராக இருக்கிறது? எந்த ஒரு சக்தி இன்றுவரை வால்மார்ட்டின் பெரிய பலம்?

  எஸ்.எல்.வி. மூர்த்தியின் சுவாரசிய நடையில் வால்மார்ட்டின் வரலாறும் செயல்பாடுகளும் இந்நூலில் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 • This book Wal- Mart is written by S.L.V.Moorthy and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் வால்மார்ட், எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Wal- Mart, வால்மார்ட், எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Varthagam, வர்த்தகம் , S.L.V.Moorthy Varthagam,எஸ்.எல்.வி. மூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.L.V.Moorthy books, buy Kizhakku Pathippagam books online, buy Wal- Mart tamil book.

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பண்டைய நாகரிகங்கள்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

ஜேம்ஸ் வாட் - James Watt

ஜூலியஸ் சீஸர் - Julius Ceaser

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

லால் பகதூர் சாஸ்திரி

சவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali!

நாகரிகங்கள் - Nagareegangal

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் - Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி - Veetirkum viyaparathirkum pazhangalai pathappaduthum thozhil vazhikaati

ஆளுமை ஆற்றலால் அற்புதங்கள் நிகழ்த்தலாம்

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

தங்கத்தில் முதலீடு ஓர் அறிமுகம்

ஸ்விஸ் பேங்க் - Swiss Bank

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

புதிய விற்பனை உத்திகள்

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

ஷேர் மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன இந்தியாவின் சிற்பிகள்

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

வால்கள் - Vaalgal

பொன்னியின் செல்வன் - பாகம் 3 - Ponniyen Selvan - Part III

மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வெளியேற்றம்

மகாவம்சம் - Maga Vamsam

கொலை அரங்கம் - Kolai Arangam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk