மதி கார்ட்டூன்ஸ் - Mathi Cartoons

Mathi Cartoons - மதி கார்ட்டூன்ஸ்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மதி (Mathi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931747
Pages : 352
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.495
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், குழந்தைகளுக்காக
சிந்திப்போம் சாதிப்போம் அமினா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிறப்போடு வந்து, பழக்கத்தோடு கலந்து, அனுபவமாகி உடலோடு ஒட்டிவிடுகிற உணர்ச்சிதான் பின்னால் திடீரென்று கிளர்ச்சியடைந்து கவிஞனது இதயத்திலிருந்து வார்த்தைகளைக் கொண்டு வந்து வெளியிலே கொட்டுகிறது. ஆனால் கார்ட்டூன் என்பது அதைவிட பலபடிகள் மேலே சென்று நடக்கும் சம்பவங்களை உணர்ச்சிகரமாக பார்த்து, அதை தன் உள்வாங்கி கற்பனைத் திறத்துடன் கலந்து, காண்போர் உள்ளத்தில் புன்னகையை வரவழைத்து, அந்த கருத்தின் ஆழத்தை சித்திரத்துடன் இரண்டு வரிகளில் குறுகத் தரித்த குறள்போல் வெளிப்படுத்துவது என்பது நூறாயிரத்தில் ஒருவருக்குத்தான் ஆண்டவன் அருள் புரிவான். அந்த அருள் பூரணமாக மதிக்கு, மதிக்கத்தக்க வகையில் கிடைத்திருக்கிறது.

  டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் : கார்ட்டூன் என்ற சொல்லை கேலிச்சித்திரம் என்றோ, சிரிப்புப்படம் என்றோ சொல்லுவது முழு அர்த்தத்தைத் தருவதில்லை. எல்லார் மனத்திலும் இருக்கிற, அவரவர் காலம் சம்பந்தப்பட்ட நடப்புகளின் மீது ஒரு காலத்தில் தோன்றி மறைகிற ரகசியமான கமெண்டுகளை பொறிபோன்று வெடித்துச் சிதறி மறைகின்ற சிந்தனைகளை உள்வாங்கி, காமிரா வெளிச்சத்தில் எடுத்துக்கொண்டு திருப்பித் தருவது போன்ற அரிய கலை இது.

  ஜெயகாந்தன் : ஒரு தலையங்கம் முழுக்க எழுதி ஊட்ட வேண்டிய அறிவை ஒரு சித்திரத்தின் மூலம் எளிமையைய் வலிமையாய்ச் சொல்லிவிடும் "மதி"யின் மதி மதிக்கப்பட வேண்டியது.

  வைரமுத்து : ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் படைக்கின்ற புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட்கள் வரிசையில் வைக்கின்ற அளவுக்குத் திறமை படைத்தவர் மதி.

  சோ : மதியின் அரசியல்வாதிகள் பொதுவாக, பொய்யான சிரிப்புடனும் (இளிப்பு?!) காமிராவுக்கான Body Language உடனும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்! மதியின் கார்ட்டூன்களைப் புரட்டிப் பார்க்கும்போது நம் நாட்டு அரசியல் எவ்வளவு தமாஷாகவும், விபரீதமாகவும், பரிதாபமாகவும், பயமாகவும் இருக்கிறது என்பதும் புரியும்!

 • This book Mathi Cartoons is written by Mathi and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் மதி கார்ட்டூன்ஸ், மதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mathi Cartoons, மதி கார்ட்டூன்ஸ், மதி, Mathi, Ilakiyam, இலக்கியம் , Mathi Ilakiyam,மதி இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mathi books, buy Kizhakku Pathippagam books online, buy Mathi Cartoons tamil book.

ஆசிரியரின் (மதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

அடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 - Nootrukku Nooru : Exam Tips 1

அடடே - 5 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-5

Exam Tips

அடடே - 1 - Adade-1

அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2

அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-3

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஒளவை குறள்

கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum

சிலப்பதிகாரம் சொல்லாராய்ச்சி - Silappadhigaram Sollaaraaichchi

மணிமேகலை - Manimegalai

செந்தமிழ் அகராதி - Senthamizh Agaraadhi

பக்தி: அனுபவ அரசியல் - Bakthi: Anubavam Arasiyal

திரு அம்மானை - Thiru Ammaanai

சங்க இலக்கியத்தில் வேளாண் சமூதாயம் - Sanga Ilakiyathil Velaanmai Samuthayam

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukuttrala Kuravanji

ஞானத்தமிழ் (old book - rare) - Gnyanatamil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாற்கடல்

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

வேர்ப்பற்று - Verppattru

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

ஸீரோ டிகிரி - Zero Degree

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

கடல் கொள்ளையர் வரலாறு - Kadal Kollayar Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk