சீனா - விலகும் திரை - China: Vilagun Thirai

China: Vilagun Thirai - சீனா - விலகும் திரை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பல்லவி அய்யர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931648
Pages : 360
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், கட்சி
வண்ணத்துப்பூச்சி No. 1 சேல்ஸ்மேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் இந்தியாவில் வசிக்க விரும்புகிறீர்களா அல்லது சீனாவிலா? ஏழையாக இருந்தால் சீனாவில் வசிக்கவே விரும்புவேன்.கொஞ்சம் வசதி வாய்ப்புகள் இருந்தால், இந்தியாதான். கட்டுப்பாடு, குழப்பம், புதுமை, பழமை, வறுமை, செல்வம், நல்லது, கெட்டது. கலந்து புகையும் வெடி மருந்து சீனா. இந்தியாவிடம் இருந்து சீனாவும், சீனாவிடம் இருந்து இந்தியாவும் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. ஒன்றின் பலம், மற்றொன்றின் பலவீனம். இங்கே ஜனநாயகம் உண்டு. ஆனால், மோசமான ஆட்சிமுறை. சீனாவில் ஜனநாயகத்தைப் பலியிட்ட பிறகுதான் முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. எனில் எது சரியானது? வளர்ச்சி குறைபாட்டுடன் கூடிய ஜனநாயகமா அல்லது ஜனநாயகம் இல்லாத வளர்ச்சியா? தி ஹிந்து பத்திரிக்கையின் பெய்ஜிங் நிருபராகப் பணியாற்றிய பல்லவி அய்யர், சீனாவின் இதயத்துடிப்பை ஐந்தாண்டு காலம் அருகில் இருந்து கவனித்து நேரடி அனுபவங்களின் மூலம் இந்நூலை உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பயண நூலாக மட்டும் இல்லாமல், சமகால சீனாவின் சரித்திரம், அரசியல், கலாச்சாரம், சாதனைகள், சவால்கள், சர்ச்சைகள் என்று பலவற்றை படம்பிடிக்கும் இந்நூல், சீனாவையும் இந்தியாவையும் பல விஷயங்களில் ஒப்பிட்டு புதிய வெளிச்சங்களை அளிக்கிறது.

  • This book China: Vilagun Thirai is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, China: Vilagun Thirai, சீனா - விலகும் திரை, பல்லவி அய்யர், , Aarasiyal, அரசியல் , Aarasiyal,பல்லவி அய்யர் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy China: Vilagun Thirai tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal

ஈழம் மக்களின் கனவு - Eezham makkalin kanavu

பொது அறிவு விநாடி வினா

காலச்சக்கரம் சுழல்கிறது

புரட்சிக் கவிஞரும் பொதுவுடமையும்

ஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru

Great Indian Revolutionary Bhagat Singh

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

நாளைய இந்தியா - Naalaiya India_kzk

ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


M.R. ராதாயணம் - M.R. Radhayanam

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

புத்தபதம் - Buddhapadham

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

புத்தம் சரணம் - Buddhham Charanam

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

யார் நீ? - Yaar Nee ?

இளமையில் கொல் - Illamaiyil Kol

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk