பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

Prabhakaran Vaazhvum Maranamum - பிரபாகரன்: வாழ்வும் மரணமும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184931501
Pages : 203
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், நிஜம், ஈழம்
ரெயினீஸ் ஐயர் தெரு நெருக்கடிக்கு குட்பை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் - இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள். எப்படி இந்த மனிதர் இத்தனை லட்சம் பேரை பாதித்தார்? ஒரு தீவிரவாதியாகவும் சமூக விரோதியாகவும் கொலைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தவராகவும் இருந்தால், அவரது மரணம் இப்படியா அதிர்ச்சி அலைகளை எழுப்பியிருக்கும்? இப்படியா தமிழினத்தைக் கதறவைத்திருக்கும்? பிரபாகரன் என்னும் ஆளுமையை, அது உருவான விதத்தை, அதன் தாக்கத்தை, விளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களை, பிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது. ஈழ யுத்தம் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயம் எழுதப்பட்டுக்கொண்டிருந்த இந்நூலின் சில அத்தியாயங்கள், குமுதம் வார இதழில் தொடராக (s/o வல்வெட்டித்துறை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை என்னும் தலைப்பில்) வெளிவந்தன என்பது ஒரு தகவலுக்காக.

  • This book Prabhakaran Vaazhvum Maranamum is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பிரபாகரன்: வாழ்வும் மரணமும், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabhakaran Vaazhvum Maranamum, பிரபாகரன்: வாழ்வும் மரணமும், பா. ராகவன், Pa. Ragavan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pa. Ragavan Valkkai Varalaru,பா. ராகவன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Prabhakaran Vaazhvum Maranamum tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி - 9/11 - Suzhchi - Vizhchi - Meetchi (Maa Perum Sathiyin Muzhp Pinanni)

குற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

அலகிலா விளையாட்டு - Alagila Vilayattu

ஹிட்லர் - Hitler

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ஆடிப்பாரு மங்காத்தா

டாலர் தேசம்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு - Charlie Chaplin Vazhkai Varalaru

ப்ரூஸ் லீ - Bruce Lee

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

லால் பகதூர் சாஸ்திரி

அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா

பேரறிஞர் பெர்னாட்ஷா

முசோலினி எழுச்சியும் வீழ்ச்சியும் - Musolini Ezhutchium Vizhichium

புலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)

அண்ணல் அம்பேத்கார் - Annal Ambedkar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் இனிய இயந்திரா - En Eniya Eyainthira

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

பெண்களின் அந்தரங்கம் - Pengalin Andharangam

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

பாண்டவபுரம் - Paandavapuram

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

மோதிப்பார்! - Mothip Paar!

கிளியோபாட்ரா - Cleopatra

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk