தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

Tamil Cinemavin Oli Oviyargal - தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: அறந்தை மணியன் (Aranthai Maniyan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760330
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திரைப்படம், சம்பவங்கள், அனுபவங்கள், திறமை, தொகுப்பு
குறளும் கீதையும் யோக மனோதத்துவக் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரைப்படங்கள், இன்றைய பொழுதுபோக்கு அம்சங்களில் தவிர்க்க முடியாத ஒரு ஊடகமாகத் திகழ்கின்றன. அப்படி உருவாகும் திரைப்படத்துக்காக, பல்வேறு துறையினரும் உழைக்கின்றனர். அவர்களில் ஒளிப்பதிவாளர்களின் பங்கு சிறப்பானது; முக்கியமானதும்கூட! திரைப்படத்துக்காக கேமராவில் படம் பிடிப்பது, ஒளிப்பதிவு. கேமராவை இயக்கி படம் பிடிப்பவர் ஒளிப்பதிவாளர். இரு பரிமாணப் பார்வையில் தூரிகை கொண்டு தீட்டும் ஓவியம் போல் காட்சி பதிவாவதால், ஒளிப்பதிவாளர்களை ஒளி ஓவியர்கள் என்று சொல்வதும் நியாயமே. நூற்றாண்டு கடந்து சாதித்துக் கொண்டிருக்கும் சினிமா துறையில், இந்த ஒளி ஓவியர்கள் எண்ணற்றோர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படி, தமிழ் சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த கேமராமேன்கள் பற்றிய தொகுப்பே இந்த நூல். இதில், முக்கியமான சில கேமராமேன்களின் வாழ்க்கையும், அவர்களின் பணியும் பற்றிய தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்வில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்களும், அவர்கள் எந்தப் படங்களில் பணியாற்றினார்கள் என்ற தகவல்களும் சுவைபடத் தொகுக்கப்பட்டுள்ளது. கேமராவை எந்தக் கோணத்தில் வைத்துப் படம் பிடித்தால் காட்சி அழகுபெறும்; ஒளிப்பதிவில் உள்ள தனித்தன்மை; யார் யார் எந்தெந்தத் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து அழியாப் புகழ் பெற்றனர்; மந்திர தந்திர காட்சிகளின் மூலம் ரசிகர்களை சீட்டிலேயே கட்டிப்போட்டிருந்தது எப்படி; ஒளிப்பதிவு செய்வதில் அக்காலம் முதல் இக்காலம் வரை உள்ள சூத்திரங்கள் ஆகியவை விள‌க்க‌மாக‌ இந்நூலில் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. சினிமா குறித்த ஆர்வமும் கலையுணர்வும் கொண்ட ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, ஒளி ஓவியர் கனவில் வளரும் கலைஞர்களுக்கும் இது ஒரு கையேடு.

  • This book Tamil Cinemavin Oli Oviyargal is written by Aranthai Maniyan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், அறந்தை மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Cinemavin Oli Oviyargal, தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், அறந்தை மணியன், Aranthai Maniyan, Cinima, சினிமா , Aranthai Maniyan Cinima,அறந்தை மணியன் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aranthai Maniyan books, buy Vikatan Prasuram books online, buy Tamil Cinemavin Oli Oviyargal tamil book.

ஆசிரியரின் (அறந்தை மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

பம்மல் முதல் கோமல் வரை - Pammal muthal komal varai

திரைச்சுடர்கள் - Thiraichudargal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சினிமா அனுபவம்

என் வானம் நான் மேகம் - En Vaanam Naan Megam

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

இலங்கையின் கொலைக்களம்

இரவு 10 மணிக்கு மேல் 21 சிறுகதைகள்

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

என்றென்றும் விஜய்

இதுதான் உங்கள் அடையாளமா?

ஒரு துளி நட்சத்திரம்

கபாலி - திரைக்கதையும் திரைக்கு வெளியே கதையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்ராலஜி

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk