book

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்

Kannukkulle Unnai Vaiththen

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

அன்னை தெரசா மகளிர் காப்பகம்! நகரத்தை விட்டு சற்று ஒதுக்குப்புறமாய்  இருந்தது  அந்த காப்பகம். பறவைகள் சலசலக்கும் மரங்கள் சுற்றிலும்  அரண்போல் அமைந்திருக்க நடுவில் அமைதியாய் இருந்தது கட்டிடம்.