காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

Thirumana Guide - காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு)

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930368
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்
எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.

  காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே.

 • This book Thirumana Guide is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு), சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirumana Guide, காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு), சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Illaram, இல்லறம் , Soma. Valliappan Illaram,சோம. வள்ளியப்பன் இல்லறம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Thirumana Guide tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கண்ணாடிக் கனவுகள்

புதுக்கவிதை ஒருபார்வை

திராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam

புதுசும் கொஞ்சம் பழசுமாக - Pudhusum konjam pazhasumaaga

ஜமீலா - Jameela

காதலா இது காதலா? - Kaadhala Idhu Kaadhala

கண்ணாடி மல்லிகை - Kannaadi Malligai

மழையோடு வந்த ஞாபகம் - Malaiyodu Vantha Gnyabagam

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

முற்றிலும் காதல் - Mutrilum Kathal

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum

பணம் பண்ணலாம். பணம் பணம்! - Panam Pannalam, Panam Panam!

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnettram Indha Pakkam

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

உஷார் உள்ளே பார்! - (ஒலி புத்தகம்) - Ushaar Ullae Paar

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

அப்பா - மகன் - Appa - Magan

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

திட்டமிடுவோம் ! வெற்றி பெறுவோம்

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


இன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் திருமண பரிசு நூல் - Inbakalaikku Avasiamana Yosanaigal

உணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3

இனிய இல்லறம் - Iniya Illaram

Modern Treatment for diabetic oriented sexual problems

மணமக்களுக்கு உறுதிப்பாடு!

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

செக்ஸ் சில உண்மைகள் சில நம்பிக்கைகள்

இல்லற ரகசியம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

பண்டைய நாகரிகங்கள்

இன்றே இங்கே இப்பொழுதே - Indre! Inghe! Ippozhuthey!

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

கைலாஷில் ஒரு கொலையாளி - Kailashil Oru Kolaiyaali

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

ஔரங்கசீப் - Aurangazeb

கறுப்புப் பணம்

கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk