எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

Enakku Velai Kidaikuma? - எனக்கு வேலை கிடைக்குமா

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N. Chokan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689939
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை பராக் ஒபாமா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கிடைக்கும் வேலை அல்ல. பிடித்தமான வேலை. கிடைக்கும் சம்பளம் அல்ல. லட்சிய சம்பளம். ஆயிரத்தில் ஒருவராக அல்ல. தனித்த அடையாளத்துடன் ஒரு பதவி. இதைவிட வேறு என்ன வேண்டும் ஒருவருக்கு? இது சாத்தியம்தானா? பணியிடங்கள் அளிக்கும் விளம்பரங்களைப் பார்த்தால் குழப்பமும் பீதியும் களேபரமும் மட்டுமே மிஞ்சுகின்றன. இந்த வேலைக்கு நான் பொருத்தமானவனா என்னும் கேள்விக்கு எப்படி விடை காண்பது? அதைவிட முக்கியம், இந்த வேலை எனக்குப் பொருத்தமானதாக இருக்குமா?

  துறைக்கு ஏற்றத் தகுதியை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், உங்கள் தகுதிக்கு ஏற்ற துறையைத் தேர்வு செய்வதும். உங்களுக்கான எம்ப்ளாய்மெண்ட் வழிகாட்டி இந்தப் புத்தகம். இண்டர்வியூவுக்குத் தயாராவது எப்படி என்று தொடங்கி ஒரு வேலையில் அமர நீங்கள் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும், எப்படி என்பது வரை அனைத்தையும் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். இந்த வேலை எனக்குக் கிடைக்குமா என்று இனி நீங்கள் ஏங்க வேண்டியதில்லை. இவர் நமக்குக் கிடைப்பாரா என்று நிறுவனங்கள் உங்களுக்காக ஏங்கப் போகின்றன. காத்திருங்கள்.

 • This book Enakku Velai Kidaikuma? is written by N. Chokan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் எனக்கு வேலை கிடைக்குமா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enakku Velai Kidaikuma?, எனக்கு வேலை கிடைக்குமா, என். சொக்கன், N. Chokan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , N. Chokan Suya Munnetram,என். சொக்கன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Chokan books, buy Kizhakku Pathippagam books online, buy Enakku Velai Kidaikuma? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

இயக்கம் - Iyakkam

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

சவாலே சமாளி! - Savale Samaali!

யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

மேகம் மறைத்த நிலா - Megam Maraitha Nila

பயணங்கள்

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

Narayana Murthy - Narayana Murthy

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

ஷேக்ஸ்பியர் - Shakespeare

Learn to Understand Others

எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 2

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

வெல்லுவதோ இளமை

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள்

மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் - Manadhu Vaiththaal Malaiyai Nagarththalaam

The Secret Letters

மரண அடி - நிரந்தர வெற்றிக்கு (ஒலிப்புத்தகம்)

உலகமே உங்கள் கையில் (பொது அறிவு புதையல்)

வாழும்போதே வளமான வெற்றி

பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும் - Patravappu (Welding)Nunukkangalum Muraigalum

ரகசியம்

The First Writings of Napoleon Hill Truthful Living

வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள்!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

செங்கோல் - Sengol

சினிமாக்காரர்கள்

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 2)

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 4

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

ஆபிஸ் கெய்டு - Office Guide

தலாய் லாமா அரசியலும் ஆன்மிகமும் - Dalai Lama: Arasiyalum Aanmigamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk