ஆயில் ரேகை - Oil Regai

Oil Regai - ஆயில் ரேகை

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183687744
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பிரச்சினை, ஆராய்ச்சி
ப்ரூஸ் லீ CMM: ஃபைவ் ஸ்டார் தரம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று வருமானால் நிச்சயம் அதற்குக் காரணம் பெட்ரோலாகத்தான் இருக்கும்!

  ஏன் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது பெட்ரோல்? யார் ஏற்றுகிறார்கள்? நாளுக்கு நாள் ஏறிக்குதிக்கும் விலை, ஊருக்கு ஒரு விலையாக இருப்பது ஏன்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின் கூட்டமைப்பு என்ன செய்கிறது? எங்கு வருகிறார்கள் இடைத்தரகர்கள்? எப்படி இந்தத் துறையை ஆட்டிப்படைக்கிறார்கள்? பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின்மீது அமெரிக்கா குறிவைப்பதன் அரசியல் பொருளாதாரப் பின்னணிகள் என்னென்ன?

  மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்தும் அமெரிக்காவின் காலனிகளாகிவிடுமா? மாற்று எரிபொருள் சாத்தியங்கள் என்னென்ன? பெட்ரோலை இன்னும் எத்தனை காலத்துக்கு நம்ப முடியும்? எண்ணெய்க்காக உலகம் அடித்துக்கொண்டு சாகும்போது நாம் தப்பிப் பிழைக்க என்ன வழி? குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பரபரப்பான வெற்றி கண்டது. நமக்கு மிக நெருக்கமாக நின்று அச்சுறுத்தும் ஒரு சர்வதேசப் பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் எளிதாகப் புரிந்துகொள்ளுங்கள்!

 • This book Oil Regai is written by Pa. Ragavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆயில் ரேகை, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oil Regai, ஆயில் ரேகை, பா. ராகவன், Pa. Ragavan, Varthagam, வர்த்தகம் , Pa. Ragavan Varthagam,பா. ராகவன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Oil Regai tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ஆர்.எஸ்.எஸ் - R.S.S.: Madham, Madham Matrum Madham

24 கேரட் - 24 Carat

அன்சைஸ் - Ansize

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

மொஸார்ட் - Mozart

தாலிபன் - Taliban

இங்க்கி பிங்க்கி பாங்க்கி

புகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


வங்கிகளின் பணிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்

உலகைக் குலுக்கிடும் பொருளாதார நெருக்கடி

பணம் கொடுக்கும் பால் பண்ணை

விற்பனைக்கு உதவும் கற்பனைத்திறன்

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

Banking Technology

பாஸிடிவ் பாயிண்ட் 100

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

தண்ணீர் தேசம்

பொன்னியின் செல்வன் - பாகம் 4 - Ponniyen Selvan - Part IV

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

களை எடு - Kalai Edu!

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam

ஊஞ்சல் - Oonjal

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

எங்கும் எதிலும் கவனம் உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்துதல்

அனைவரையும் வசீகரிக்க

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk