ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

Aadu Valarppu - Laabam Nirandharam - ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஊரோடி வீரகுமார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689564
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வேளாண்மை, கால்நடைகள், வளர்ப்பு, தொழில்
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை ப்ரூஸ் லீ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னையைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு தொழிலில் இறங்கினார். பாண்டிச்சேரிக்கு அருகே 1 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் ஆடுகளை வளர்க்க ஆரம்பித்தார். சென்னை உள்பட பல பெரிய நகரங்களிலிருந்து வந்து நல்ல விலை கொடுத்து ஆடுகளை வாங்கிக்கொண்டு போனார்கள். ஐந்தே ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு பல மடங்கு பெருகியது. இந்தத் தொழிலில் இப்படி ஒரு லாபமா என்று வியந்தவர், சென்னையில் பார்த்த வேலையைக் கைகழுவிவிட்டு, நிரந்தரமாக பாண்டிக்கே சென்றுவிட்டார். இன்று அவரிடம் பல ஆயிரம் ஆடுகள் இருக்கின்றன. இந்த வெற்றிக் கதை ஒரு புதிய வாசலை நமக்கு திறந்துவைக்கிறது. திறம்பட செய்தால் யார் வேண்டுமானாலும் லட்சம் லட்சமாக லாபம் சம்பாதிக்கலாம் என்னும் கனவை இந்தச் சம்பவம் நமக்குள் விதைக்கிறது.

    ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாதே என்னும் கவலை வேண்டாம்.எத்தனை வகையான ஆடுகள் உள்ளன, கறிக்கு எந்த ஆட்டை வளர்க்கலாம், மிகுதியாகப் பால் கொடுக்கும் ஆடு எது, ஆடுகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கவேண்டும், எந்த ஆட்டுக்கு என்ன நோய் வரும், அதற்கு என்ன மருந்து உள்ளிட்ட அனைத்து அடிப் படைத் தகவல்களையும் கொண்டுள்ளது இந்நூல். தவிரவும், ஒரு புதிய, வெற்றிகரமான தொழில் வாய்ப்பை உங்களுக்கு இந்நூல் உருவாக்கிக்கொடுக்கிறது.

  • This book Aadu Valarppu - Laabam Nirandharam is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம், ஊரோடி வீரகுமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aadu Valarppu - Laabam Nirandharam, ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம், ஊரோடி வீரகுமார், , Vivasayam, விவசாயம் , Vivasayam,ஊரோடி வீரகுமார் விவசாயம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Aadu Valarppu - Laabam Nirandharam tamil book.

ஆசிரியரின் (ஊரோடி வீரகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

முல்லை பெரியாறு அணையா நெருப்பா? - Mullai Periyaru Anaiya, Neruppa?

முல்லை பெரியாறு - Mullai Periyar

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


உலக மயமாக்கலும் தமிழக விவசாயிகளின் மீதான தாக்குதலும்

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

பணம் தரும் பசும்பால் தொழில்கள் - Panam Tharum Pasumbaal Thozhilgal

வண்டல் உணவுகள்

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

வேளாண் காடுகள்

விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

வேளாண்மை உயில் - Velanmai Uyil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

நோக்கியா கொள்ளை கொள்ளும் மாஃபியா - Nokia : Kollai Kollum Mafia

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

குஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி - Tamil Nadu Suttrula Vazhikatti

பகடையாட்டம் - Pagadai Aattam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk