சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

C.I.D.Chandru - சி.ஐ.டி சந்துரு

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689397
Pages : 584
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
லஷ்மி கடாட்சம் சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது.

  அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே இல்லை எனலாம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் ஒரு விதம். தேவனின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் தொடராக வெளி-யான காலகட்டத்தில், ‘துப்பறியும் சாம்பு’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘சி.ஐ.டி. சந்துரு’, ‘கோமதியின் காதலன்’, ‘கல்யாணி’, ‘மிஸ் ஜானகி’ ஆகியவற்றுக்காக, குடும்பத்துக்குள் நிகழ்ந்த சண்டைகளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது. இப்பொழுது இந்தப் புத்தகத்துக்காக அவர்களுடன் அவர்களது குழந்தைகளும் மல்லுக்கு நிற்கப் போகிறார்கள். காலத்தால் அழியாத தேவனின் எழுத்துகளுக்கு வாசகர்கள் பரம்பரையாகத் தொடர்வதில் ஆச்சரியமில்லை.

  ‘சி.ஐ.டி. சந்துரு’, முதல் வரி தொடங்கி கடைசி வரி வரைக்கும் குறையாத விறுவிறுப்புடன் வாசகர்களைக் கட்டிப்போடும்சுவாரசிய-மான துப்பறியும் நாவல். தேவனுக்கே உரித்தான ஓட்டமான நடை, அழுத்தமான வசனங்கள் இந்த நாவலின் சிறப்பு. சாகசம், சாமர்த்தியம், சவால் என பக்கத்துக்குப் பக்கம் எகிறும் எதிர்பார்ப்புபுத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாது.

 • This book C.I.D.Chandru is written by Devan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சி.ஐ.டி சந்துரு, தேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, C.I.D.Chandru, சி.ஐ.டி சந்துரு, தேவன், Devan, Kathaigal - Tamil story, கதைகள் , Devan Kathaigal - Tamil story,தேவன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Devan books, buy Kizhakku Pathippagam books online, buy C.I.D.Chandru tamil book.

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பல்லிசாமியின் துப்பு - Pallisaamiyin Thuppu

கல்யாணி - Kalyani

கோமதியின் காதலன் - Gomathiyin Kathalan

மல்லாரி ராவ் கதைகள் - Mallaari Rav Kathaigal

மிஸ் ஜானகி - Miss Janaki

கல்யாணி - Kalyani

கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 1 - Aindhu Naadugalil Arubathu Naal Part 1

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 1 - Justice Jagannathan Part 1

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal

ராணா ஹமீர்

முடிவு

தொடத் தொடத் தொடரும் - Thoda thoda thodarum

ஆகாயச்சிறகுகள்

நரகத்திலிருந்து (old book rare) - Naragathilirunthu

சோழ இளவரசன் கனவு - Chola ilavarasan kanavu

நாட்டிய சாஸ்திர இதிகாசக்கதைகள்

பென்சில்களின் அட்டகாசம்

ஆலமரம் - Aalamaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலவெள்ளம் - Kaalavallam

கண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடு ஒரு திறனாய்வு - Kannadhasan: Kaalathin Velippadu

கவுண்ட் டவுன் - Count Down

வியாச முனிவரின் மகாபாரதம் - Mahabaratham

கிருஷ்ணதேவராயர்

குதி - Gudhi

கவிராஜன் கதை

ஆதலினால் காதல் செய்வீர் - Athalinal Kathal Seiveer

பத்து கட்டளைகள் - Patthu Kattalaigal

பாதி ராஜ்யம் - Paathi Rajyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk