கடல்புரத்தில் - Kadalpurathil

Kadalpurathil - கடல்புரத்தில்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689328
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், முயற்சி, திட்டம், உழைப்பு
கைலாஷில் ஒரு கொலையாளி நெம்பர் 40 ரெட்டைத் தெரு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாபாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து, இயல்பாகப் பேசி, இயல்பாக நடந்து, இயல்பாகவே நம் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.

  ஒரு தேர்ந்த சிறுகதையைப்போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டு போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால், போகப் போக நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்துபோக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம் - குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்குப் பிரியமான சாமிதாஸ், மரியம்மை-யின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்க்கக்குணம் வெறித்தன்மையோடு, ஆனால் களங்கமின்றி விவரிக்கப்படுகிறது.

  வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தை-விட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை, இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.

  இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும். - சா. கந்தசாமி

 • This book Kadalpurathil is written by Vannanilavan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கடல்புரத்தில், வண்ணநிலவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadalpurathil, கடல்புரத்தில், வண்ணநிலவன், Vannanilavan, Katuraigal, கட்டுரைகள் , Vannanilavan Katuraigal,வண்ணநிலவன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Vannanilavan books, buy Kizhakku Pathippagam books online, buy Kadalpurathil tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


முடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam

ஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலம் - Kaalam

வண்ணநிலவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Vannanilavan

மழைப் பயணம்

பின்நகர்ந்த காலம் - Pinnagarntha Kaalam

சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் - Sila Iyakunargal Sila Thiraipadangal

மறக்க முடியாத மனிதர்கள்

கம்பா நதி - Kamba Nadhi

கம்பாநதி - Kambanadhi

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் - Oru Kutti Poorshvavin Anubavangal

By the Sea

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil

வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்

அண்டை அயல் உலகம்

மால்கம் எக்ஸ்

சில தீவிர இதழ்கள் - Sila Thivira Ithazkal

விசித்திரனின் மனித நேயம் - Vichithiranin Manitha Neyam

சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும் - Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum

மனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 3

நடுநாட்டில் சமணம் - Nadunaatil Samanam

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை - Kaashmiir: Ciirram Potinta Paarvai (Arunthathi Roy's Articles on Kashmir and Afzal Guru)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தீண்டும் இன்பம் - Theendum Inbam

நல்லதாக நாலு வார்த்தை

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

தலித்துகள் நேற்று இன்று நாளை

பழி

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

பண்டைய நாகரிகங்கள்

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

சீன இதிகாசக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk