book

கல்கா மெயிலில் நடந்த சம்பவம்

Kalka mailil Nadandha Sambavam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யஜித் ரே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :28
பதிப்பு :nil
Published on :2008
ISBN :9788183688994
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், முயற்சி, நிஜம்
Out of Stock
Add to Alert List

ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் "கல்கா மெயிலில் நடந்த சம்பவம்" ஏழாவது புத்தகம். தீனாநாத் லாஹிரியின் கைப்பெட்டி கல்கத்தா மெயிலில் பயணம் செய்யும்போது மாறிவிடுகிறது. அவரைப் பொருத்தவரைக்கும் விலை மதிப்புள்ள ஒரு பொருளும் அதில் இல்லை. இருந்தாலும், மாறி வந்துவிட்ட பெட்டியை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் ஃபெலுடாவிடம் அதை ஒப்படைக்கிறார்.

மிகச் சுலபமாகத் தோன்றும் இந்த வழக்கில் ஃபெலுடா முன்னேற முன்னேற சிக்கல்கள் அதிகமாகின்றன. முன்பின் தெரியாதவர்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்; தொலைப்பேசியில் மிரட்டுகிறார்கள்; தாக்குகிறார்கள். அந்தப் பெட்டிக்குள் மறைந்திருக்கும் இரண்டு பொருள்கள்தான் காரணம்.

அவை என்ன? ஃபெலுடா கண்டுபிடித்தாரா?