book

நினைவுகளுக்கு மரணமில்லை

Mullai - Aaivu katturaigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீ. ராஜூ
பதிப்பகம் :தமிழ்மண் பதிப்பகம்
Publisher :Tamilmann Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789380072715
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவருடைய முதல் நூலே ராஜுவின் சிந்தனை ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவருடைய நடையில் தெளிவு இருக்கிறது. இயல்பான ஓட்டம் இருக்கிறது. இந்திரா பார்த்தசாரதி (முன்னுரையிலிருந்து)