செங்கிஸ்கான் - Genghis Khan

Genghis Khan - செங்கிஸ்கான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688659
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, தகவல்கள்
ஏர்டெல் மிட்டல் பேசு மால்கம் எக்ஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.

  சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.

  ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.

  அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.

 • This book Genghis Khan is written by Mugil and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் செங்கிஸ்கான், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Genghis Khan, செங்கிஸ்கான், முகில், Mugil, Varalaru, வரலாறு , Mugil Varalaru,முகில் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Genghis Khan tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

உணவு சரித்திரம் - Unavu Sarithram

அக்பர் - Akbar

ஸ்...! - Ssss…!

ஒளரங்கசீப் - Aurangzeb

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

கிளியோபாட்ரா - Cleopatra

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

மெகல்லன் - Megallan

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

வெற்றி வீரன் ஜீலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

ஸ்டாலின் - Stalin

வெற்றி வேந்தர்களின் வீர வரலாறு

உலகைத் திருத்திய உத்தமர்கள்

இந்திய விடுதலைப் போரில் தமிழக மகளிர் - Indhiya Viduthalai Pooril Thamilaga Magalir

வடமொழி வரலாறு - பகுதி 1 - Vadamozhi varalaru -part 1

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

இந்தியாவின் வரலாறு பாகம் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

நீலம் (வெண்முரசு பாகவதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

வாழ்க்கை விதிகள் - The Rules of Life

மீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal

இதன் பெயரும் கொலை - Idhan Peyarum Kolai

சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

கிச்சு கிச்சு - Kichu Kichu

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk