ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

George Washington - ஜார்ஜ் வாஷிங்டன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688444
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், புரட்சி
மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை BPO : ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அமெரிக்காவின் முதல் அதிபர் என்பதற்காக மட்டுமல்ல; அமெரிக்க வரலாற்றை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் என்பதற்காகவும் வாஷிங்டனை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அமெரிக்காவின் அரசியல் சரித்திரம் வாஷிங்டனிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அமெரிக்கப் படைப்பிரிவின் மேஜராக வாஷிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் வயது பத்தொன்பது மட்டுமே.

  அடுத்தக் கட்டமாக, அமெரிக்க புரட்சிகர ராணுவத்தின் முதன்மை கமாண்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய பதவிதான் என்றாலும் சொல்லிக்கொள்ளும் பலத்தில் இல்லை அப்போதைய ராணுவம். பூஞ்சையாக இருந்த படைப்பிரிவைக் கொண்டு மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தோடு மோதவேண்டும். முடியுமா என்று யோசிக்கவில்லை வாஷிங்டன். வா கிளம்பலாம் என்று படைகளை வழிநடத்திச் சென்று மோதினார். அமெரிக்காவின் முதல் சுதந்தரப் போர் இதுவே. அமெரிக்கா சந்தித்த முதல் பெரும் வெற்றியும் இதுவே.

  மினுமினுக்கும் வல்லரசு தேசமாக அமெரிக்கா இன்று அறியப்படுவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திய ஜார்ஜ் வாஷிங்டனின் பிரமிப்பூட்டும் சரித்திரம்.

 • This book George Washington is written by Balu Sathya and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஜார்ஜ் வாஷிங்டன், பாலு சத்யா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, George Washington, ஜார்ஜ் வாஷிங்டன், பாலு சத்யா, Balu Sathya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Balu Sathya Valkkai Varalaru,பாலு சத்யா வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Balu Sathya books, buy Kizhakku Pathippagam books online, buy George Washington tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மேரி க்யூரி - Marie Curie

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

ஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln

ஐசக் நியூட்டன் - Isaac Newton

கண்பூக்கும் தெரு

வீர சிவாஜி - Veera Shivaji

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

அமெரிக்கா - America

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum

கிருஷ்ணசாமி பாவலர்

எடிசன் - Edison

Akbar

காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் - Ullathirkku Naangavathu Koppai Soup

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

அமர்த்யா சென் சமூக நீதிப் போராளி - Amartya sen

சமபந்தி - Sambanthi

பெனாசிர் 100 கிழக்கில் மறைந்த பிறைநிலா - Penasir - 100

மாவீரன் நெப்போலியன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அண்ணா ஹசாரே - Anna Hazare

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

ஹோமரின் இலியட் - Eliad

பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Negotations

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

சந்திரயான் நிலவைத் தொட்ட அதிசயப் பயணத்தின் அறிவியல் முதல் அரசியல் வரை - Chandrayaan

சூப்பர் ஹிட் சினிமா பாலிவுட் வெற்றிக் கதைகள் - Super Hit Cinema : Bollywood Vetri Kadhaikal

உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk