All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

All in All Ayul Kappeedu - All in All ஆயுள் காப்பீடு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: ஏ.ஆர். குமார் (A.R. Kumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688284
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இன்சூரன்ஸ், நிறுவனம், தொழில்
கேங்டாக்கில் வந்த கஷ்டம் சித்திரம் பேசுதடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதுவரை நீங்கள் ஒரு இஷுரன்ஸ் பாலிசிகூட எடுக்கவில்லை என்றால், ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மீது நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இன்ஷுரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது. என்ன பாலிசி எடுக்கலாம்? எவ்வளவுக்கு? எந்த பாலிசி நமக்கு லாபகரமானது? குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக பாலிசிகள் இருக்கின்றனவா? ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை ஏன் ஒருவர் எடுக்கவேண்டும்? யாரோ சொன்னார்கள் எதையோ எடுத்தோம் அவ்வப்போது பணம் கட்டினோம் என்று இருந்துவிடாமல், இன்ஷுரன்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். ஆயுள் காப்பீடு பற்றி அடிப்படையாக உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகமே எழுப்பி, அதற்கான விடைகளையும் எளிமையாக அளிக்கிறது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்துக்கே ஒரு புதிய வழிகாட்டியாக விளங்கப்போகும் நூல் இது.

  • This book All in All Ayul Kappeedu is written by A.R. Kumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் All in All ஆயுள் காப்பீடு, ஏ.ஆர். குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, All in All Ayul Kappeedu, All in All ஆயுள் காப்பீடு, ஏ.ஆர். குமார், A.R. Kumar, Varthagam, வர்த்தகம் , A.R. Kumar Varthagam,ஏ.ஆர். குமார் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A.R. Kumar books, buy Kizhakku Pathippagam books online, buy All in All Ayul Kappeedu tamil book.

ஆசிரியரின் (ஏ.ஆர். குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu

தங்கம் - Thangam

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - All In All General Insurance

ஒலிம்பிக் - Olympic

ரயிலின் கதை - Railin Kathai

ரத்தம் - Raththam

நோபல் பரிசு - Nobel Parisu

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


இந்திய வர்த்தக சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

நீங்களும் கற்கலாம் தையற்கலை - 1 - Neengalum Karkalam Thaiyarkalai -1

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

பால் வளமும் பணப்பெருக்கமும் - Paal Valamum Panapperukkamum

வியாபாரமும் லாபமும்

தகவல் மேலாண்மை - Thagaval Melaanmai

150 சிறுதொழில்களும் செய்முறைகளும் - 150 Siruthozhilgalum Seimuraigalum

சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

வங்கிகளின் பணிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்

குறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வஞ்சக உளவாளி - Vanjaga Ulavaali

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

வேதபுரத்து வியாபாரிகள் - Vedhapurathu Vyabaarigal

மழை ருசி - Mazhai Rusi

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

ஹிஸ்புல்லா பயங்கரத்தின் முகவரி - Hezbollah : Bayangarathin Mugavari

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk