லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

Logistics: Orr Arimugam - லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: பா. பிரபாகரன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688130
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வியபாரம், தொழில், நிறுவனம்
கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு ரிச்சர்ட் ப்ரான்ஸன் டோண்ட் கேர் மாஸ்டர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிரிட்டன் நமக்குப் பக்கத்து வீடு. அமெரிக்கா அடுத்த தெரு. சீனா தெருக்கோடியில். வீட்டு முனையில் இருக்கும் பெட்டிக்கடையில்கூட குறைந்தது பத்து வெளிநாட்டுப் பொருள்களைப் பார்க்கமுடிகிறது. பரந்துபட்ட இந்த உலகம், திடீரென்று ஒரு நெல்லிக்கனி அளவுக்குச் சுருங்கி உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது. எதை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தருவித்துக்கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி இரண்டையும் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்த்திவிட முடிகிறது. லாஜிஸ்டிக்ஸ் என்னும் மேஜிக் உலகம் நிகழ்த்திக்காட்டி இருக்கும் அற்புதம் இது. ஆயிரம் அலாவுதீன் பூதங்களுக்குச் சமமானது லாஜிஸ்டிக்ஸ். இந்தப் பூதத்தின் உதவி மட்டும் இல்லாவிட்டால், பஞ்சாபில் விளையும் கோதுமை தமிழ்நாட்டுக்கு வராது. ஆந்திராவில் விளையும் அரிசி, குஜராத்துக்குப் போகாது. அரபு நாடுகளில் எடுக்கப்படும் பெட்ரோல் நம்மூரில் கிடைக்காது.

  பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; உலக அளவில் வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனமாக இருந்தாலும் சரி. லாஜிஸ்டிக்ஸ் பற்றிய அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் இருக்கவேண்டியது அவசியம்.

 • This book Logistics: Orr Arimugam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம், பா. பிரபாகரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Logistics: Orr Arimugam, லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம், பா. பிரபாகரன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,பா. பிரபாகரன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Logistics: Orr Arimugam tamil book.

ஆசிரியரின் (பா. பிரபாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama?

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

காலத்திற்கு ஏற்ற தொழிலும் கை நிறைய வருமானமும்

வங்கிகளின் பணிகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்

சுதந்திரத்தின் சாம்ராஜ்யம் - ஆம்வேயின் கதை; அது உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது?

பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் - Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? - Vettrikaramaana Ettrumadhiyaalaraavadhu Eppadi?

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

ராசியான பிஸ்னஸ் ரகசியங்கள் - Raasiyaana Business Ragasiyangal

நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri

இந்தியப் பொருளாதாரம் - Indiaya Porulatharam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

சொல்லத் தோணுது

சிலுவையின் பெயரால்

பின்லாந்து காட்டும் வழி

பெய்யெனப் பெய்யும் மழை

ஜோதி - Jothi

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

ராஸ லீலா

சிலிக்கன் சில்லு - Silicone Sillu

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk