கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

Christhavam: Oru Muzhumayana Varalaru - கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சேவியர் (Seviyar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688109
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, அமைதி, சரித்திரம்
இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறையாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகளோடும் போரிட வேண்டியிருந்தது.

  தம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் வழிவந்த சீடர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற நினைப்பதேகூட பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

  வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.

 • This book Christhavam: Oru Muzhumayana Varalaru is written by Seviyar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு, சேவியர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Christhavam: Oru Muzhumayana Varalaru, கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு, சேவியர், Seviyar, Varalaru, வரலாறு , Seviyar Varalaru,சேவியர் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Seviyar books, buy Kizhakku Pathippagam books online, buy Christhavam: Oru Muzhumayana Varalaru tamil book.

ஆசிரியரின் (சேவியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam

தெரியும் ஆனா தெரியாது - Therium-Ana Theriathu

ஐ.டி.யில் வேலை வேண்டுமா - I.T yil Velai Venduma

நிக் வாயிச்சஸ் - Nick Vujicic

குழந்தையால் பெருமையடைய வேண்டுமா? பெற்றோருக்கான சூப்பர் டிப்ஸ் - Kulanthaiyaal Perumaiyadaiya Vaenduma ?Petrorukana Sooper Tips

நீயும் வெல்வாய் - Neeium Velvaai

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

வெள்ளக்காரன் சாமி - Vellakaran Samy

டிப்ஸைப் படிங்க லைஃப்ல ஜெயிங்க - Tipsai Padinga Lifela Jeyinga

வேலை நிச்சயம் - Velai Nichayam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மதராஸ் 300 - Madras 300

தமிழக வரலாறு

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி (பாகம்-1) - Indhiyaavil Muslim Aatchi (Part - 1)

திருக்குறள் எளிய உரை - Thirukural Eliya Urai

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 1 - Hindu Maha Samuthiram Part 1

பி.டி. ரணதிவே . வாழ்க்கையும் போதனைகளும்

தமிழக வரலாறு - Thamizhaga varalaru

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம் - Adhi Unmai Silappadhikaaram

பிரெஞ்சு இலக்கிய வரலாறு - 1900 - Frenchu Ilakkiya Varalaaru - 1900

பாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வசூல் ராஜா ஆ.அ. - ஸ்பீல்பெர்க் - Vasoolraja B.A.

வண்ணக்கடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu

மாயாவதி - Mayavati

அனைவரையும் வசீகரிக்க

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

அடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

அண்ணா ஹசாரே - Anna Hazare

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk