ஆபிஸ் கெய்டு - Office Guide

Office Guide - ஆபிஸ் கெய்டு

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: சாது ஸ்ரீராம்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183687867
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: திட்டம், உழைப்பு, சிந்தனைக்கதைகள்
உறுதி மட்டுமே வேண்டும் இருளர்கள் ஓர் அறிமுகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பள்ளிக்கூடம் விட்டதும் குழந்தைகள் வீட்டுக்கு ஓடிவருவதுபோல் விட்டால் போதும் என்று அலுவலகத்தைவிட்டு ஓடிவருபவர்கள்தான் இங்கே அநேகம். கரும்புச் சக்கைபோல் கசக்கிப் பிழியும் ஓர் இடமாகத்தான் அலுவலகம் பலருக்கும் தோற்றமளிக்கிறது. பிரச்னை, போட்டி, பொறாமை, படுகுழி, ஆபத்து, சறுக்கல், ஏமாற்றம். ஆயிரத்தெட்டு பாலிடிக்ஸ்.

  அலுவலகத்தை ஒரு கொண்டாட்ட வெளியாக மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால் அது சாத்தியமா? ஞாயிறு எப்போது முடியும், திங்கள் எப்போது வரும் என்று காத்திருந்து துள்ளி குதித்து ஆபீஸ் போவது சாத்தியமா? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

  இந்தப் புத்தகம் ஒன்று போதும். எப்போதும் கடுகடுவென இருக்கும் அதிகாரி உங்களைப் பார்த்ததும் புன்முறுவல் செய்யப்போகிறார். எப்போது கவிழ்க்கலாம் என்று கத்தியைத் தீட்டிவைத்துக்கொண்டு காத்திருக்கும் சக ஊழியர் உங்கள் தோள் மீது கைபோட்டுக் கதை பேசப்போகிறார்.

  படுகுழிகளை அல்ல; அட்டகாசமான ஏணிப்படிகளை உங்கள் அலுவலகம் முழுவதும் இனி நீங்கள் கண்டுபிடிக்கப்போகிறீர்கள். எல்லோருக்கும் பிடித்த நபராக, எல்லோராலும் மதிக்கப்படும் ஒருவராக, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒரு சக்தியாக உங்களை நீங்கள் உருமாற்றிக் கொள்ளப்போகிறீர்கள்.

  புத்துணர்ச்சியூட்டும் புத்தம்புதிய கதைகளுடன் ஒரு பூங்கொத்து இதோ.

 • This book Office Guide is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஆபிஸ் கெய்டு, சாது ஸ்ரீராம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Office Guide, ஆபிஸ் கெய்டு, சாது ஸ்ரீராம், , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,சாது ஸ்ரீராம் மாணவருக்காக,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Office Guide tamil book.

ஆசிரியரின் (சாது ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


அறிவுக்கு உணவு

Learn to Manage your Emotions - Learn to Manage Your Emotions

Eternal Values(Few Literary Portraits)

துணுக்குத் தோரணங்கள்

தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள் - Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal

English for You! (Part II - English - Semester 1)

Written Communication in English For Secondary School Students (CBSE)

மாணவ மாணவியருக்கு அருமையான அரிய ஆலோசனைகள் - Maanava Maanaviyarukku Arumaiyaana Ariya Aalosanaigal

GK for students

கணக்கு விளையாட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

மால்கம் எக்ஸ் - Malcolm X

இது காந்தி - Idhu, Gandhi!

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai : Anubava Kathaigal

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

கேண்டீட் - Candide

மொழிப்போர் - Mozhippor

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

அடடே - 4 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk