TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

TQM - Thara Nirvaagam : Orr Arimugam - TQM தர நிர்வாகம்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183687843
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.170
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
தாலிபான் உறுதி மட்டுமே வேண்டும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம்.

  சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்த சில நிறுவனங்கள், திடீரென இருக்கும் இடம் தெரியாமல் போவதற்குக் காரணமும் தரம்தான்.

  தரத்தை எப்படிக் கட்டமைப்பது? அதைவிட முக்கியமாக, எப்படிக் கட்டிக்காப்பது? தர நிர்வாகம் என்றால் என்ன? இது செலவு பிடிக்கும் வேலையா? உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் தரம் என்று ஒன்று உண்டா? அதை நம்மாலும் அடைய முடியுமா? தர நிர்வாகம் பற்றிய முழுமையான, விரிவான அறிமுகத்தை முன்வைக்கும் இந்தப் புத்தகம் ஒரு பிசினஸ் வழிகாட்டி மட்டுமல்ல; உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியும்கூட.

 • This book TQM - Thara Nirvaagam : Orr Arimugam is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் TQM தர நிர்வாகம், சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, TQM - Thara Nirvaagam : Orr Arimugam, TQM தர நிர்வாகம், சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Varthagam, வர்த்தகம் , SALAMAN SIBI K Varthagam,சிபி.கே. சாலமன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy TQM - Thara Nirvaagam : Orr Arimugam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வேலை மாற்றம் - Velai Maatram

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

ரூட்ட மாத்து - Roota Maathu

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

விளம்பர மாயாஜாலம் - Vilambara Maayajaalam

இலட்சியக் கரங்கள் - Latchiya Karangal

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருப்பிப் போடு - Thiruppi Podu!

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

குஷி .100 - Kushi100

ரூட்ட மாத்து - Roota Maathu

உடம்பை கவனிங்க சார்! - Udambai Gavaninga Sir!

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


தொழில் முனைவோர்க்கு தேவையான மூலப் பொருட்கள், எந்திரங்கள், கருவிகள்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் - Multi Level Marketing

அரசியல் பொருளாதாரம் என்றால் என்ன? (old book - rare) - Arasiyal Porulatharam Endraal Enna?

வீட்டில் வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி?

வியாபாரமும் லாபமும்

சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை

உலகைக் குலுக்கிடும் பொருளாதார நெருக்கடி

வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

வியாபாரம் அமேசான் டாட் காம் வழி

தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

காப்புரிமை - Kaappurimai

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

பணம் பண்டைய ரகசியங்கள் - Panam: Pandaya Ragasiyangal

6.3 - 6.3 Amitabh

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

உறவுகள் மேம்பட secrets of managing people

என் பழைய பனை ஓலைகள்

நவீன இந்தியாவின் சிற்பிகள்

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk