அள்ள அள்ளப் பணம் - 3 - Alla Alla Panam-3: Futures and Options

Alla Alla Panam-3: Futures and Options - அள்ள அள்ளப் பணம் - 3

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685818
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பங்குச்சந்தை, முயற்சி, திட்டம், உழைப்பு
நினைத்தேன் ஜெயித்தேன்! பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

  ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).

  பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

 • This book Alla Alla Panam-3: Futures and Options is written by Soma. Valliappan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் அள்ள அள்ளப் பணம் - 3, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alla Alla Panam-3: Futures and Options, அள்ள அள்ளப் பணம் - 3, சோம. வள்ளியப்பன், Soma. Valliappan, Varthagam, வர்த்தகம் , Soma. Valliappan Varthagam,சோம. வள்ளியப்பன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma. Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Alla Alla Panam-3: Futures and Options tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உறவுகள் மேம்பட secrets of managing people

மகிழ்ச்சி எங்கே?

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

மனதோடு ஒரு சிட்டிங் - Manadhodu Oru Sitting

உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam!

பணமே ஓடிவா - Panamey Odi Vaa

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


தங்கத்தில் முதலீடு - Thangathil Muthaleedu

வீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி - Veetirkum viyaparathirkum pazhangalai pathappaduthum thozhil vazhikaati

ஏற்றுமதிக்கு ஏற்றவழி

விஞ்ஞான எண் கணிதம்

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

பணவீக்கம்

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

தரத்துடன் இயங்கி தரச்சான்றிதழ் பெற சுலபமான ஆலோசனைகள்

வியாபாரத்தில் இலாபத்தைக் குவிப்பது எப்படி? (old book - rare)

தலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகவத்கீதை - Bagavat Gitai

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

பராக் ஒபாமா - Obama, Paraak!

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

வேலை மாற்றம் - Velai Maatram

நைலான் கயிறு - Nylon kariu

5s - 5S

கேள்விகளால் ஒரு வேள்வி

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

விஜயகாந்த் - Vijayakanth

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk