நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

Ninaithen, Jeyithen - நினைத்தேன் ஜெயித்தேன்!

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவன் அரோரா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685801
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என் பெயர் எஸ்கோபர் அள்ள அள்ளப் பணம் - 3
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அவருக்கு ஒரு கனவு இருந்தது. ஜப்பான் சென்று தொழில் கல்வி பயிலவேண்டும். சாத்தியமே இல்லை என்று தேவன் அரோராவின் உள்ளங்கையில் அடித்து சத்தியம் செய்ய ஆயிரம் பேர் காத்திருந்தார்கள்.

  ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தார் தேவன் அரோரா. ஆரம்பிக்கும்போதே அவருக்குத் தெரிந்துவிட்டது. இது ஒரு யுத்தம்.

  ஆயிரம் கடிதப் பரிமாற்றங்கள். திறந்திருந்த எல்லா கதவுகளையும் தட்டினார் அரோரா. திறக்காத கதவுகளை தட்டவில்லை அவர். தனியாகப் பெயர்த்து எடுத்தார்.

  ஒரு பயிற்சியாளராக ஜப்பானில் வாழ்க்கையைத் தொடங்கினார். விடாமுயற்சி, அறிவுக்கூர்மை, அர்ப்பணிப்பு போன்ற திறமைகளால் உலகப்புகழ் பெற்ற ஜிஇ நிறுவனத்துக்குள் காலடி எடுத்துவைத்தார்.

  27 வருட ஜிஇ வாசம். பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். ஜிஇ நிறுவன சரித்திரத்தில் உயர் பதவியை எட்டிய முதல் இந்தியர் இவர்தான். பொருள்கள் வாங்கும் (Purchase) பிரிவின் முடிசூடா மன்னராகப் போற்றப்பட்டார்.

  இன்று 'ஐகான்ஏசியா' என்கிற நிறுவனத்துக்குச் சொந்தக்காரர். இந்தியப் பொருள்களுக்கான வெளிநாட்டு ஆர்டர்களை ஏற்படுத்தித் தரும் நிறுவனம் அது. பர்சேஸ் மற்றும் சப்ளை பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் தேவன் அரோரா ஒரு நடமாடும் கையேடு.

 • This book Ninaithen, Jeyithen is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நினைத்தேன் ஜெயித்தேன்!, தேவன் அரோரா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaithen, Jeyithen, நினைத்தேன் ஜெயித்தேன்!, தேவன் அரோரா, , Pothu, பொது , Pothu,தேவன் அரோரா பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Ninaithen, Jeyithen tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கடவுளைத் தேடி....

கோடை நாற்பது

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

கல்லின் கருணை (old book rare)

நல்ல மாணவனாக - Nalla Maanavanaaga

சந்திரஹரி

ஆய்வுக் கூடத்திலிருந்து சமையற் கூடம் வரை...

எண்ணம் வசப்படும் - Ennam vasappadum

குறிக்கோளை அடைந்தால் குன்றின் மீதும் ஏறலாம்

சுக வாழ்வுக்கு சுலப வழிகள் - Suga Vaalvukku Sulaba Valigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


GROUP IV மாதிரி வினா விடை - பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group - 4

தே : ஒரு இலையின் வரலாறு

சாம்பலிலிருந்து பசுமைக்கு (ஆக்சிஜன் மேனிஃபேஸ்டோ)

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

ஸ்டீவ் ஜாப்ஸ் - Steve Jobs

இரண்டாம் மரணம்

லஷ்மி குபேர பூஜை - Selvaththai Alliththarum Lakshmi Kubera Poojai

கம்ப்யூட்டர் கையேடு - Computer Kaiyedu

மருமகள் - Marumagal

Group II 2014 பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk