வெச்ச குறி தப்பாது - Vecha Kuri Thappathu!

Vecha Kuri Thappathu!  - வெச்ச குறி தப்பாது

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685290
Pages : 134
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
மியூச்சுவல் ஃபண்ட் ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையில் ஏன் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்? ஏன் தோல்வி அடைபவர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கிறது?

    எங்காவது போகவேண்டும் என்று நினைத்து ஆரம்பிக்கும் எந்தவொரு பயணமும் இதுவரை முடிவடைந்தது கிடையாது. ஒரு பயணத்துக்கே இலக்கு தேவைப்படும் என்றால் வாழ்க்கைக்கு?

    ஆசைப்படுவதில் தவறில்லை. பளபளக்கும் புதிய கார். ஒரு பங்களா. கணிசமான பாங்க் பாலன்ஸ். அத்தனைக்கும் ஆசைப்படலாம். ஆனால், ஒரு தெளிவான செயல்திட்டம் இல்லாவிட்டால் ஆற்று நீர் கடலில் கலப்பதுபோல உழைப்பும் வியர்வையில் கரைந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும்.

    ஆசைகளை எப்படி இலக்குகளாக கன்வர்ட் செய்துகொள்வது? எந்த ஆசை நிறைவேறும் எந்த ஆசை பகல்கனவு என்று எப்படிக் கண்டுகொள்வது? எங்கிருந்து ஆரம்பிப்பது?

    உங்கள் கனவு என்ன என்பதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மற்றதை, இந்தப் புத்தகம் பார்த்துக்கொள்ளும். இது உங்களுக்கான ஆக்ஷன் ப்ளானர்.

  • This book Vecha Kuri Thappathu! is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வெச்ச குறி தப்பாது, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vecha Kuri Thappathu! , வெச்ச குறி தப்பாது, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy Vecha Kuri Thappathu! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachnai Chinna Theervu

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

படைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

நினைவாற்றல் நிரந்தரமா? - Ninaivatral Nirandharamaa?

சு-டொக்கு புதிர் விளையாட்டு - Sudoko Puthir Vilayaatu

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விரட்டி அடி! - Viratti Adi

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre! Inghe! Ippozhuthey!

துள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi!

ரூட்ட மாத்து - Roota Maathu

TQM தர நிர்வாகம் - TQM - Thara Nirvaagam : Orr Arimugam

காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

பிறரை புரிந்துகொள்வோமா - Pirarai Purindhukolvoma?

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்) - Risk Edu Thalaivaa

நோ ப்ராப்ளம்! - No Problem!

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 5 - Confidence Corner - Part 5

கிராமங்களுக்குள்ளே.. - Gramangalukulae…

நம்பிக்கையே வாழ்க்கை

Daily Inspiration

Life Balance the Sufiway (The Corporate Sufi)

ஆபீஸ் கெய்டு - Office Guide

The Laws of Happiness

The Street To the Highway

உங்கள் உயர்விற்கு தினமும் பத்து நிமிடங்கள் - Ungal Uyarvirku Thinamum Pathu Nimidangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செம்மணிக்கவசம் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Chemanikavasam (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Sirupaguthi)

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

முகமது யூனுஸ் - Muhammad Yunus

காமசூத்திரம் - Kaamasutram

ஜோன் ஆஃப் ஆர்க்

உயிர்ச்சொல் - Uyirsol

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk