VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu - VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சௌரி. வரதராஜன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685047
Pages : 264
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், வியபாரம், நிறுவனம்
TNPSC GROUP -1 6 சிக்மா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'வாட்' வரிச் சட்டத்தின் அத்தனை அம்சங்களையும் சின்னக் குழந்தைக்கும் புரிகிற சிறு குழப்பம்கூட இல்லாமல் விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

  வாட் (VAT) சட்டம் அமலுக்கு வந்து ஏறக்குறைய ஓர் ஆண்டு ஆகிவிட்டது. ஆனால், இன்னமும்கூட அந்தச் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றிய தெளிவு நம்மில் பலருக்கும் இல்லை. அது என்ன, மதிப்புக் கூடுதல் வரி? என்று கேட்கிற நிலைமைதான் பரவலாக இருக்கிறது.

  இனி இந்தப் பிரச்னை இருக்காது. வாட் இஸ் வாட்? என்று யாராவது உங்களிடம் கேட்டால், உட்காரவைத்து நீங்களே ஒரு பாடம் எடுத்துவிடலாம். அத்தனை லட்டு!

  புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிப்பது, உலப் பொருள்களை வாங்குவது, உற்பத்தி செய்வது, விற்பனை உள்பட அத்தனை சமாசாரங்கள் பற்றியும் வாட் சட்டம் என்ன சொல்கிறது என்பதை ஒரு குழந்தைக்கு எடுத்துச் சொல்கிற மாதிரி சின்னச் சின்ன உதாரணங்களுடன் விளக்குகிறார் நூலாசிரியர் சௌரி வரதராஜன். புரிந்து கொள்வதற்குக் கடினமான ஒரு விஷயத்தை படு சிம்பிளாகப் புரியவைக்கிற முயற்சி.

 • This book VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு, சௌரி. வரதராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu, VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு, சௌரி. வரதராஜன், , Varthagam, வர்த்தகம் , Varthagam,சௌரி. வரதராஜன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

ISI . நிழல் அரசின் நிஜ முகம் - ISI: Nizhal Arasin Mugam

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பண மொழிகள் - Pana Mozhigal

5'S - (ஒலிப் புத்தகம்) - 5S

தையல் தொழில் வழிகாட்டி

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

All in All ஆயுள் காப்பீடு - All in All Ayul Kappeedu

ரத்தன் டாடா - Ratan Tata

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

நீங்கள் அசாதாரணமானவர்

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மூன்று நாள் சொர்க்கம் - Munru Nal Sorkam

யதி

அஜ்வா

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

ஸ்ரீமத் பாகவதம் - Srimath Bagavatham

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk