book

TNPSC GROUP -1

TNPSC Group1

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுரேஷ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :648
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684996
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

 
     தேர்வுகளுக்கென எத்தனையோ கெய்டுகள் இருக்கின்றன. ஏன் நீங்கள் இந்த கெய்டைப் படிக்க வேண்டும்.

  * பல்லை உடைக்காத எளிமையான மொழி.

  * குழப்பமில்லாத, தெளிவான விளக்கங்கள்,

  * அநாவசிய வளத்தல்கள் கிடையாது.
    கண்டிப்பாகக் கேட்க்ப்படக்கூடிய வினாக்கள்
     அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

   * தகவல்களில் துல்லியம்.

   * புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை.

   * நூலாசிரியர், இந்தத் துறையில் மிகுந்த அனுபவம்மிக்க மாஸ்டர்.
இந்தப்புத்தகத்தை நீங்கள் புரட்டத் தொடங்கும்போது உங்கள் வெற்றி உறுதியாகத் தொடங்குகிறது.

                                                                                                                                                        -பதிப்பகத்தார்.