book

தமிழும் நானும்

Thamizhum Naanum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஜி. ஜான் சாமுவேல்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :203
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தமிழால் நான் வாழ்வேன்
என்னால் தமிழ் வாழும்
நாளும் நான் தமிழ் வளர்ப்பேன்
நாளும் தமிழ் என்னை வளர்க்கும்
தமிழ் என் உயிராகும்
என் மூச்சே தமிழாகும்
என் இமைகள்கூட
ஒரு மாத்திரை அளவே இமைக்கிறது..
என் இதயம்கூட
அ ஆ வென்றே துடிக்கிறது..